கூர்நோக்கை அடைய, கீழ்கண்டவை
பணிதிட்டங்களாக வரையறுக்கப்பட்டுள்ளன.
- மன்றத்தின் உறுப்பினர்களிடையே உறவை
உண்டாக்கி பலப்படுத்துவது.
- உறுப்பினர்களுக்கு தேவையான வகை முறைகளை
மாதாந்திர கலந்துரையாடல்கள் மற்றும்
பயிற்சிகள் மூலம் அளிப்பது.
- மன்றத்தின் உறுப்பினர்களிடையே மட்டுமல்லாது
ஏனையோர்களுடனும் இணையத்தை ஏற்படுத்துவது.
|