இல்லம்
எங்களை பற்றி ?
கூர்நோக்கு
பணித்திட்டம்
குறியிலக்கு
மன்றம் எதற்காக ?
துணைவளங்கள்
உறுப்பினராவது எப்படி?
தொடர்பு கொள்க
 
குறியிலக்கு
மன்றத்தின் அடிப்படைக்குறியிலக்கே குறு மற்றும் சிறு தொழில்களின் உயர்வுதான். இத்தொழில்களே தாம் அமைந்திருக்கும் இடங்களில் பொருளாதாரத்தை மேன்மையடையச் செய்கின்றன. இத்தொழில்களின் வியாபார முறை, முதலீடு, சந்தை அமைப்பு, தொழில் அறிவு மற்றும் தரகுச் சங்கிலி ஆகியவற்றை மன்றம் எளிதாக்குகிறது.