இல்லம்
எங்களை பற்றி ?
கூர்நோக்கு
பணித்திட்டம்
குறியிலக்கு
மன்றம் எதற்காக ?
துணைவளங்கள்
உறுப்பினராவது எப்படி?
தொடர்பு கொள்க
ஒருங்கிணைப்பு
பத்திரிக்கையில்
 
மன்றத்தின் துணைவளங்கள்
.மன்றத்தின் செல்வாக்கு அளப்பரியது. பல்துறை அறிஞர்கள் மன்றத்தின் இணைய வட்டத்தில் அடங்குவர். நுண் திறம் படைத்தோரும் பலருண்டு. மன்றத்தின் உறுப்பினர்களின் எத்தகைய பிரச்சினைகளையும் சிறந்த முறையில் தீர்வு காண இந்த அறிஞர்களும் நுண் திறனாளரும் பயன்படுத்தபடுவர். வங்கித்துறை அனுபவம் பெற்றோர், முதலீட்டாளர்கள், தொழில் நிர்வாகத்தின் எல்லா பரிமாணங்களிலும் திறமை படைத்தோர் என மன்றத்தின் இணைய வட்டம் விரிந்து செல்கிறது. அவர்களும் சிறு,குறுந்தொழில் முனைவோர்களுக்கு உதவிட தயாராக உள்ளனர். வெளி நாட்டு அறிஞர்களை துணைக்கழைக்கவும் முடியும்.