இம்மன்றம்
பல ஆண்டு காலம் அனுபவமிக்க மூன்று முதல்
தலைமுறை தொழில் முனைவோர்களால் துவங்கப்பட்டது.
இவர்கள் கடந்து வந்த பாதை வெவ்வேறு நிலைகளில்
இவர்கள் சந்தித்த இடர்களையும் அதை தகர்த்த
முறைகளையும் இம்மன்றந்தின் வாயிலாக தொழில்
முனைவோர்க்கும் தனி நபர்களுக்கும் மற்றும்
கல்வி நிறுவனங்களுக்கும் கொண்டு சென்று
மேன்மை படுத்த விழைகிறார்கள். |